August 2026 Tamil Calendar - ஆடிப்பெருக்கு & வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

August 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை ஆடிப்பெருக்கு / வரலட்சுமி விரதம்
சுப முகூர்த்தங்கள் 03 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
03-08-2026திங்கள்ஆடிப்பெருக்கு விழா
07-08-2026வெள்ளிநான்காம் ஆடி வெள்ளி
12-08-2026புதன்ஆடி அமாவாசை
14-08-2026வெள்ளிஆடிப் பூரம் & ஐந்தாம் ஆடி வெள்ளி
17-08-2026திங்கள்கெருட பஞ்சமி
21-08-2026வெள்ளிவரலட்சுமி விரதம்
26-08-2026புதன்ஓணம் பண்டிகை
27-08-2026வியாழன்ஆவணி அவிட்டம்
28-08-2026வெள்ளிகாயத்ரி ஜெபம்
31-08-2026திங்கள்மஹா சங்கடஹர சதுர்த்தி / சுப முகூர்த்தம்
23-08-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (வளர்பிறை)
30-08-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (தேய்பிறை)

✨ ஆகஸ்ட் மாத வழிபாட்டு முறைகள்

ஆடிப்பெருக்கு: காவிரி போன்ற புண்ணிய நதிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மலர் தூவி வழிபடும் நாள்.

  • வரலட்சுமி விரதம்: சுமங்கலி பெண்கள் மகாலட்சுமியை வேண்டி நோன்பிருந்து வழிபடுவது குடும்பத்திற்கு ஐஸ்வர்யத்தை தரும்.
  • ஆவணி அவிட்டம்: பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள் தங்களின் பழைய பூணூலை மாற்றி புதியதை அணியும் புனித நாள்.
  • திருஆடிப்பூரம்: ஆண்டாள் பிறந்த தினமான இன்று அம்மன் மற்றும் பெருமாள் கோவில்களில் வளையல் காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

🕉️ ஆகஸ்ட் மாத விசேஷ கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்

திருஆடிப்பூரம் விழா ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டாள் தரிசனம் செய்வது பக்தர்களுக்கு மங்கல வாழ்வை அளிக்கும்.

ஆகஸ்ட் மாத கோவில் விசேஷங்கள்
Date விசேஷங்கள்
01 சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்ப அலங்காரம்
03 ஆடி பதினெட்டாம் பெருக்கு
05 சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா
06 சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர்
ஆடி கிருத்திகை
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் உற்சவ ஆரம்பம்
07 திருத்தணி முருகன் பெருமான் தெப்பம் ஆரம்பம்
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரதோத்சவம்
10 ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் 5 கருட சேவை
11 சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்
12 ஆடி அமாவாசை
மதுரை பதினெட்டாம்படி கருப்பசாமி காட்சி அருளல்
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கம் சுவாமி திருவிழா
14 ஆடிப்பூரம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
15 ஸ்வர்ண கௌரி விரதம்
திருவண்ணாமலை அருணகிரிநாதர் திருவிழா
16 நாக சதுர்த்தி
மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி உற்சவ ஆரம்பம்
துர்வா கணபதி விரதம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் தீர்த்தவாரி
17 விஷ்ணுபதி புண்ணிய காலம்
கருட பஞ்சமி
நாக பஞ்சமி
21 வரலட்சுமி விரதம்
23 ஆவணி மூலம்
24 மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் புட்டுத் திருவிழா
25 திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்
26 சிரவண விரதம்
ருக் உபாகர்மா
ஓணம் பண்டிகை
நடராஜர் அபிஷேகம்
27 நடராஜர் அபிஷேகம்
ஆவணி அவிட்டம்
யஜுர் உபாகர்மா
ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி
ரக்ஷா பந்தன்
ஆவணி உற்சவ ஆரம்பம்
மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தவாரி
28 காயத்ரி ஜபம்
31 மகா சங்கடஹர சதுர்த்தி
திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவ ஆரம்பம்
ஆவணி உற்சவ நிவர்த்தி