முக்கிய குறிப்பு & பொறுப்புத் துறப்பு (Disclaimer)
குறிப்பு: இந்த சந்திராஷ்டம தேதிகள் த்ரிக் கணிதம் (Drik Ganitham) — அடிப்படையில் கணக்கிடப்பட்டவை. எனவே: பூஜை, பரிகாரம், அர்ச்சனை, திருமணம், வியாபாரத் தொடக்கம் போன்ற முக்கிய மங்களகரமான சடங்குகளை திட்டமிடும் முன், நீங்கள் செல்லும் குறிப்பிட்ட கோவில் / பூஜாரி / உள்ளூர் பஞ்சாங்கத்துடன் தேதியை உறுதி செய்து கொள்ளவும். இந்த கருவி ஒரு பொதுவான வழிகாட்டி மட்டுமே. துல்லியமான நேரங்களுக்கு அந்தந்த கோவில் அல்லது பஞ்சாங்கத்தை அணுகவும்.