February 2026 Tamil Calendar - தைப்பூசம் மற்றும் மஹா சிவராத்திரி

பிப்ரவரி 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

February 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை தைப்பூசம் / மஹாசிவராத்திரி
சுப முகூர்த்தங்கள் 06 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
01-02-2026ஞாயிறுதைப்பூசம்
15-02-2026ஞாயிறுமஹாசிவராத்திரி
06-02-2026வெள்ளிசுப முகூர்த்தம் (தேய்பிறை)
08-02-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (தேய்பிறை)
13-02-2026வெள்ளிசுப முகூர்த்தம் (தேய்பிறை)
15-02-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (தேய்பிறை)
16-02-2026திங்கள்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
20-02-2026வெள்ளிசுப முகூர்த்தம் (வளர்பிறை)

✨ பிப்ரவரி மாத வழிபாட்டு முறைகள்

தைப்பூசம்: முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது.

  • தைப்பூசத்தன்று முருகனை வேண்டி காவடி எடுத்தல் மற்றும் பால்குடம் எடுத்தல் நேர்த்திக்கடனாக செய்யப்படுகிறது.
  • மஹாசிவராத்திரி:சிவபெருமானுக்கு உரிய இந்த மகா உன்னத நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து பூஜிப்பது மகா புண்ணியம்.

🕉️ பிப்ரவரி மாத விசேஷ கோவில்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

பிப்ரவரி மாதத்தில் தைப்பூசத் திருவிழா பழனியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் முருகனை தரிசிப்பது வாழ்வில் ஒளியேற்றும்.

பிப்ரவரி மாத கோவில் விசேஷங்கள
Date விசேஷங்கள
01 தைப்பாசம்
ஸ்ரீ பழநி ஆண்டவர் ரதோத்ஸவம்
சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் தெப்போத்ஸவம்
வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி ஜோதி தரிசனம்
05 திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி பிரதிஷ்டா தினம்
06 கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஜெயந்தி
08 ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி உற்சவ ஆரம்பம்
13 விஷ்ணுபதி புண்ணியகாலம்
15 காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஜெயந்தி
மகா சிவராத்திரி
16 ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி ரதோத்ஸவம்
சிரவண விரதம்
17 மயான கொள்ளை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தெப்போத்ஸவம் ஆரம்பம்
19 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்போத்ஸவம் ஆரம்பம்
20 மதுரை கூடலழகர் உற்சவ ஆரம்பம்
யோகி ராம்சுரத்குமார் நினைவு நாள்
21 திருச்செந்தூர் முருகப் பெருமான் உற்சவ ஆரம்பம்
குடந்தை ஆதி கும்பேசுவரர் உற்சவ ஆரம்பம்
22 திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் உற்சவ ஆரம்பம்
கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி உற்சவ ஆரம்பம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மாசி கருட சேவை
திருவொற்றியூர் தியாகராஜர் உற்சவ ஆரம்பம்
23 மதுரை கூடலழகர் கருட சேவை
திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் உற்சவ ஆரம்பம்
24 மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம்
25 குடந்தை ஸ்ரீ சக்கரபாணி கருட சேவை
26 திருச்செந்தூர் முருகப் பெருமான் கோரதம்
திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் கருட சேவை
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவ ஆரம்பம்
திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம்
28 குடந்தை ஆதிகும்பேசுவரர் ரதோத்ஸவம்