March 2026 Tamil Calendar - மாசிமகம் & ஸ்ரீ ராமநவமி

மார்ச் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

March 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை மாசிமகம் / ஸ்ரீ ராமநவமி
சுப முகூர்த்தங்கள் 06 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
02-03-2026திங்கள்மாசிமகம்
03-03-2026செவ்வாய்ஹோலிப் பண்டிகை
14-03-2026சனிகாரடையான் நோன்பு
19-03-2026வியாழன்உகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு)
27-03-2026வெள்ளிஸ்ரீ ராமநவமி
05-03-2026வியாழன்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
06-03-2026வெள்ளிசுப முகூர்த்தம் (தேய்பிறை)
08-03-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (தேய்பிறை)
15-03-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (தேய்பிறை)
16-03-2026திங்கள்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
25-03-2026புதன்சுப முகூர்த்தம் (வளர்பிறை)

✨ மார்ச் மாத வழிபாட்டு முறைகள்

மாசிமகம்: இந்நாளில் புண்ணிய நதிகள் அல்லது சமுத்திரத்தில் நீராடுவது பாவங்களை போக்கும் என்பது நம்பிக்கை.

  • காரடையான் நோன்பு: சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் ஆரோக்கியத்திற்காக மஞ்சள் சரடு அணிந்து விரதமிருக்கும் நாள்.
  • ஸ்ரீ ராமநவமி: ஸ்ரீ ராமபிரானின் அவதார தினமான இன்று ராம நாமத்தை உச்சரிப்பதும், பானகம் தானம் செய்வதும் சிறப்பு.
  • உகாதி: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாக இது கொண்டாடப்படுகிறது.

🕉️ மார்ச் மாத விசேஷ கோவில்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்

மாசிமகம் பண்டிகையின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் இத்தலத்தை வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும்.


மார்ச் மாத கோவில் விசேஷங்கள்
Date விசேஷங்கள்
01 திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் ரதோத்ஸவம்
காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை
02 ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
காமதகனம்
திருச்செந்தூர் முருகப் பெருமாள் ரதோத்ஸவம்
குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி தெப்போத்ஸவம்
மாசி மகம்
மதுரை கூடலழகர் தெப்பம்
குடந்தை ஸ்ரீ சக்கரபாணி ரதோத்ஸவம்
03 ஹோலிப் பண்டிகை
சந்திர கிரகணம்
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் தெப்போத்ஸவம்
திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்போத்ஸவம்
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்த நாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட சேவை
04 குடந்தை ஸ்ரீ சக்கரபாணி விடையாற்று உற்சவம்
ஐயா வைகுண்டர் அவதார தினம்
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தவாரி
06 பிரம்ம கல்பாதி
சனிப் பெயர்ச்சி
திருவாரூர் தியாகராஜர் உற்சவ ஆரம்பம்
08 மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்சவ ஆரம்பம்
சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல்
14 காரடையான் நோன்பு
15 சிரவண விரதம்
19 ஸம்வத்ஸர கௌரி விரதம்
தெலுங்கு வருடப் பிறப்பு
ஸ்வேத வராஹ கல்பாதி
வசந்த நவராத்திரி ஆரம்பம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கருட சேவை
21 மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவ ஆரம்பம்
சௌபாக்யகௌரி விரதம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம்
22 திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவ ஆரம்பம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோரதம்
சக்தி கணபதி விரதம்
22, 23 கூர்ம கல்பாதி
23 காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உற்சவ ஆரம்பம்
சென்னை மல்லீஸ்வரர் உற்சவ ஆரம்பம்
24 மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரதோத்ஸவம்
மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருட சேவை
25 சந்தான ஸப்தமி
26 அசோகாஷ்டமி
பழநி ஸ்ரீ ஆண்டவர் உற்சவ ஆரம்பம்
26, 27 ஸ்ரீ ராம நவமி
27 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி கருட சேவை
மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்
29 காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ரதோத்ஸவம்
மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரதோத்ஸவம்
திருவாரூர் தியாகராஜர் தேர்
30 மதன திரயோதசி
வாமன துவாதசி
31 மகாவீரர் ஜெயந்தி
திருச்சி தாயுமானவர் தெப்போத்ஸவம்
பழநி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்