May 2026 Tamil Calendar - வைகாசி விசாகம் & கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா

மே 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

May 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை வைகாசி விசாகம் / கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்
சுப முகூர்த்தங்கள் 06 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
01-05-2026வெள்ளிகள்ளழகர் வைகை எழுந்தருளல்
04-05-2026திங்கள்அக்னி நட்சத்திரம் துவக்கம்
28-05-2026வியாழன்அக்னி நட்சத்திரம் முடிவு
30-05-2026சனிவைகாசி விசாகம்
08-05-2026வெள்ளிசுப முகூர்த்தம் (தேய்பிறை)
13-05-2026புதன்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
14-05-2026வியாழன்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
18-05-2026திங்கள்சுப முகூர்த்தம் (வளர்பிறை)
28-05-2026வியாழன்சுப முகூர்த்தம் (வளர்பிறை)
29-05-2026வெள்ளிசுப முகூர்த்தம் (வளர்பிறை)

✨ மே மாத வழிபாட்டு முறைகள்

வைகாசி விசாகம்: முருகப்பெருமான் அவதரித்த இந்த திருநாளில் அவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.

  • அக்னி நட்சத்திரம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலத்தில் மரக்கன்றுகள் நடுவது மற்றும் நீர் மோர் தானம் செய்வது மகா புண்ணியம்.
  • வைகை எழுந்தருளல்: சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசிப்பது சகல பாவங்களையும் நீக்கும்.

🕉️ மே மாத விசேஷ கோவில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வைகாசி விசாகம் திருச்செந்தூரில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். முருகப்பெருமானின் அவதார நாளை கடற்கரை தலமான திருச்செந்தூரில் வழிபடுவது வாழ்வில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும்.

மே மாத கோவில் விசேஷங்கள்
தேதி விசேஷங்கள்
01 தொழிலாளர் தினம்
சித்ரா பௌர்ணமி
அர்த்தநாரீஸ்வரர் விரதம்
புத்த பூர்ணிமா
ஸம்பத் கௌரி விரதம்
ஸ்ரீ காளஹஸ்தி கைலை ஆற்றில் எழுந்தருளல்
02 சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உற்சவ ஆரம்பம்
03 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கருட சேவை
04 அக்னி நட்சத்திர ஆரம்பம்
04, 05 பாரதீய கல்பதி
06 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவ ஆரம்பம்
07 சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரதோத்ஸவம்
09 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சித்திரை கருட சேவை
11 சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவ ஆரம்பம்
12 தத்தாத்ரேய ஜெயந்தி
காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவ ஆரம்பம்
14 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதோத்ஸவம்
ஸ்ரீ ரமண பகவான் ஆராதனை
15 விஷ்ணுபதி புண்ய காலம்
19 காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரதோத்ஸவம்
21 காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தெப்போத்ஸவம்
22 நாட்டார்சன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி உற்சவ ஆரம்பம்
23 மதுரை கூடலழகர் உற்சவ ஆரம்பம்
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உற்சவ ஆரம்பம்
24 பழநி ஸ்ரீ ஆண்டவர் உற்சவ ஆரம்பம்
25 ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை
26 மதுரை கூடலழகர் கருட சேவை
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கருட சேவை
28 அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவ ஆரம்பம்
29 பழநி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்
30 வைகாசி விசாகம்
பழநி ஸ்ரீ ஆண்டவர் ரதோத்ஸவம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை
நாட்டார்சன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி ரதோத்ஸவம்
31 திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரி ராஜப் பெருமாள் ரதோத்ஸவம்
நம்மாழ்வார் திருநட்சத்திரம்
மதுரை ஸ்ரீ கூடலழகர் ரதோத்ஸவம்
காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஜெயந்தி