October 2026 Tamil Calendar - நவராத்திரி & ஆயுத பூஜை

அக்டோபர் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

October 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை நவராத்திரி / ஆயுத பூஜை
சுப முகூர்த்தங்கள் 02 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
10-10-2026சனிமஹாளய அமாவாசை
11-10-2026ஞாயிறுநவராத்திரி துவக்கம்
19-10-2026திங்கள்சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை
20-10-2026செவ்வாய்விஜய தசமி
25-10-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (வளர்பிறை)
30-10-2026வெள்ளிசுப முகூர்த்தம் (தேய்பிறை)

✨ அக்டோபர் மாத வழிபாட்டு முறைகள்

நவராத்திரி: ஒன்பது நாட்கள் தேவியை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் வழிபடுவது வெற்றியைத் தரும்.

  • மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். இந்நாளில் செய்யும் தானம் ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும்.
  • சரஸ்வதி பூஜை: கல்வி மற்றும் கலைகளுக்கு உரிய தேவியை வணங்கி புத்தகங்கள் மற்றும் கருவிகளை வைத்து பூஜிக்கும் நாள்.
  • விஜய தசமி: புதிய கல்வி அல்லது தொழிலை ஆரம்பிக்க மிக உகந்த நாள். 'வித்யாரம்பம்' செய்ய இதுவே சிறந்த தருணம்.

🕉️ அக்டோபர் மாத விசேஷ கோவில்

கூத்தனூர் அருள்மிகு சரஸ்வதி அம்மன் திருக்கோவில்

நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜை காலத்தில் தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள இத்தலத்தை தரிசிப்பது கல்வியில் மேன்மையை அளிக்கும்.

அக்டோபர் மாத கோவில் விசேஷங்கள்
Date விசேஷங்கள்
02 கபில சஷ்டி
03 மகாவியதிபாத மாளயம் லக்ஷ்மி விரத ஸமாப்தம்
மத்யாஷ்டமி
04 அவிதவா நவமி
05 வள்ளலார் பிறந்த நாள்
07 ஸன்யஸ்த்த மாளயம்
08 கஜௌகௌரி விரதம்
09 ஸஸ்த்ரஹத மாளயம்
கேதார விரத ஸமாப்தம்
10 மஹாளய அமாவாசை
மதுரை கௌரி விரதம்
சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிஷேகம்
11 நவராத்திரி பூஜை ஆரம்பம்
12 தலைவிருத்தி கௌரி விரதம்
13 திருமலை நம்பி திருநட்சத்திரம்
14 சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கருட சேவை
15 துர்கா ஸ்தாபனம்
16 சரஸ்வதி ஆவாஹனம்
17 திருக்கோவில்யூர் பெருமாள் திருபவித்ர உற்சவம்
18 சதாபிஷேக ஸந்தானம்
துலா ஸ்நானம் ஆரம்பம்
துர்காஷ்டமி
விஷு புண்ய காலம்
19 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
மகா நவமி
சிரவண விரதம்
20 தசரத லலித கௌரி விரதம்
விஜயதசமி
21 துளசி கௌரி விரதம்
சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் ரதோத்ஸவம்
22 ராஜராஜ சோழன் சதய விழா (1041)
மதுரை ஸ்ரீ கள்ளழகர் தைலகாப்பு உற்சவம்
பேயாழ்வார் திருநட்சத்திரம்
23 கோத் துவாதசி
25 மகா அன்னாபிஷேகம்
25, 26 சந்தான கோபால விரதம்
26 திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்மன் உற்சவ ஆரம்பம்
27 மருது பாண்டியர் தினம்
28 ஸ்ரீ உமா விரதம்
சந்திரோதய கௌரி விரதம்
30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி