September 2026 Tamil Calendar - விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்

September 2026 Festivals, Rituals & Temple Guide

முக்கிய பண்டிகை விநாயகர் சதுர்த்தி / கோகுலாஷ்டமி
சுப முகூர்த்தங்கள் 03 நாட்கள்

📅 முக்கிய நாட்கள்

தேதி நாள் விபரம்
04-09-2026வெள்ளிகோகுலாஷ்டமி
14-09-2026திங்கள்விநாயகர் சதுர்த்தி
27-09-2026ஞாயிறுமஹாளய பட்சாரம்பம்
07-09-2026திங்கள்சுப முகூர்த்தம் (தேய்பிறை)
13-09-2026ஞாயிறுசுப முகூர்த்தம் (வளர்பிறை)
17-09-2026வியாழன்சுப முகூர்த்தம் (வளர்பிறை)

✨ செப்டம்பர் மாத வழிபாட்டு முறைகள்

விநாயகர் சதுர்த்தி: முழுமுதற் கடவுளான கணேசப் பெருமான் அவதரித்த இந்நாளில் களிமண் பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை படைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.

  • கோகுலாஷ்டமி: கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் குழந்தைகளின் பாதம் வரைந்து கண்ணனை வரவேற்பது மகிழ்ச்சியைத் தரும்.
  • மஹாளய பட்சம்: முன்னோர்களை வழிபட உகந்த 15 நாட்கள் கொண்ட காலம் இன்று தொடங்குகிறது. தர்பணம் செய்வது சிறப்பு.

🕉️ செப்டம்பர் மாத விசேஷ கோவில்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்

செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டியில் மிக விமரிசையாக நடைபெறும். சதுர்த்தி நாளன்று இங்குள்ள மூலவர் விநாயகரை தரிசிப்பது அனைத்து காரியங்களிலும் வெற்றியைத் தரும்.

செப்டம்பர் மாத கோவில் விசேஷங்கள்
Date விசேஷங்கள்
04 கோகுலாஷ்டமி
05 பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
முனிதைய ஸ்ரீ ஜெயந்தி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவ ஆரம்பம்
09 திருச்செந்தூர் முருகப்பெருமான் கோரதம்
13 திருச்செந்தூர் முருகப்பெருமான் ரதோத்ஸவம்
கல்கி ஜெயந்தி
14 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தேர்
ஸாம உபாகர்மா
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தீர்த்தவாரி
15 ரிஷி பஞ்சமி
ஸ்ரீ மகாலட்சுமி விரதம்
17 மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவ ஆரம்பம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் உற்சவ ஆரம்பம்
அமுதா பரண சப்தமி
18 மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருட சேவை
18, 19 லக்ஷ்மி விரத ஆரம்பம்
19 ஜேஷ்டாஷ்டமி
தூர்வாஷ்டமி
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கருடோத்ஸவம்
20 கேதார விரத ஆரம்பம்
21 கஜலட்சுமி விரதம்
22 திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரதோத்ஸவம்
23 திருவேங்கட முடையான் திருநட்சத்திரம்
சிரவண விரதம்
வாமன ஜயந்தி
24 உத்திர கௌரி விரதம்
25 கதலி கௌரி விரதம்
அனந்த கௌரி விரதம்
மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்பம்
26 ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
உமாமகேஸ்வர விரதம்
27 மஹாளய பட்ச ஆரம்பம்
29 மகா பரணி
பிரீதி கௌரி விரதம்