ஏப்ரல் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்
April 2026 Festivals, Rituals & Temple Guide
முக்கிய பண்டிகை
தமிழ் வருடப் பிறப்பு / அட்சய திரிதியை
சுப முகூர்த்தங்கள்
07 நாட்கள்
📅 முக்கிய நாட்கள்
| தேதி | நாள் | விபரம் |
|---|---|---|
| 01-04-2026 | புதன் | பங்குனி உத்திரம் |
| 14-04-2026 | செவ்வாய் | தமிழ் வருடப் பிறப்பு |
| 20-04-2026 | திங்கள் | அட்சய திரிதியை |
| 21-04-2026 | செவ்வாய் | ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி |
| 28-04-2026 | செவ்வாய் | மீனாட்சி திருக்கல்யாணம் |
| 30-04-2026 | வியாழன் | கள்ளழகர் எதிர்ஸேவை |
| 06-04-2026 | திங்கள் | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 12-04-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 13-04-2026 | திங்கள் | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 16-04-2026 | வியாழன் | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 20-04-2026 | திங்கள் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 23-04-2026 | வியாழன் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 30-04-2026 | வியாழன் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
✨ ஏப்ரல் மாத வழிபாட்டு முறைகள்
தமிழ் வருடப் பிறப்பு: சித்திரை முதல் நாளன்று புத்தாடை அணிந்து, அறுசுவை உணவருந்தி, பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்பது நலம் பயக்கும்.
- அட்சய திரிதியை: இந்நாளில் செய்யும் தான தர்மங்கள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.
- மதுரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.
- பங்குனி உத்திரம்: தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்த நாளில் முருகனை வழிபடுவது குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
🕉️ ஏப்ரல் மாத விசேஷ கோவில்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்
ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் உலகப்புகழ் பெற்றது. சித்திரை திருவிழாவின் போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ॐ
ஏப்ரல் மாத கோவில் விசேஷங்கள்
| Date | விசேஷங்கள் |
|---|---|
| 01 | பழநி ஸ்ரீ ஆண்டவர் ரதோத்ஸவம் பங்குனி உத்திரம் திருவாரூர் தியாகராஜர் பாத தரிசனம் |
| 02 | ஸ்ரீ ரங்கநாச்சியார் திருநட்சத்திரம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்திர சேர்த்தி சேவை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோரதம் மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருட சேவை |
| 04 | காரைக்கால் அம்மையார் குரு பூஜை |
| 05 | சமயபுரம் மாரியம்மன் உற்சவ ஆரம்பம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்போத்ஸவம் |
| 07 | ஸ்ரீ வராஹ ஜெயந்தி |
| 09 | ஸ்ரீ காலபைரவாஷ்டமி ஸ்ரீ குற்றாலநாதர் ரதோத்ஸவம் |
| 11 | சிரவண விரதம் |
| 12 | ஸ்ரீ வைகுண்டம் நான்கு கருட சேவை |
| 14 | தமிழ் வருடப் பிறப்பு விஷு புண்ய காலம் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோத்ஸவம் |
| 15 | மத்ஸ்ய ஜெயந்தி |
| 17 | சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்போத்ஸவம் |
| 19 | பலராம ஜெயந்தி மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருவிழா தொடக்கம் |
| 19, 20 | அட்சய திரிதியை |
| 20 | வாராஹி கௌரி விரதம் கும்பகோணம் 12 கருட சேவை |
| 21 | ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி |
| 21, 22 | லாவண்ய கௌரி விரதம் |
| 22 | திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் உற்சவ ஆரம்பம் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி |
| 24 | திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட சேவை |
| 26 | வாசவி ஜெயந்தி மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் |
| 28 | பரசுராம துவாதசி மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் |
| 29 | மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரதோத்ஸவம் |
| 30 | ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி உத்திரகோசமங்கை ரதோத்ஸவம் கள்ளழகர் எதிர் சேவை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தீர்த்தவாரி |