ஜனவரி 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்
January 2026 Festivals, Rituals & Temple Guide
முக்கிய பண்டிகை
தைப் பொங்கல்
சுப முகூர்த்தங்கள்
01 நாள் (ஜன 28)
📅 முக்கிய நாட்கள்
| தேதி | நாள் | விபரம் |
|---|---|---|
| 03-01-2026 | சனி | ஆருத்ரா தரிசனம் |
| 15-01-2026 | வியாழன் | தைப் பொங்கல் |
| 18-01-2026 | ஞாயிறு | தை அமாவாசை |
| 28-01-2026 | புதன் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
✨ ஜனவரி மாத வழிபாட்டு முறைகள்
தைப்பொங்கல் வழிபாடு: தை 1-ஆம் நாள் அதிகாலை சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவது சிறப்பு.
- தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மகா புண்ணியம்.
- ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் வழிபாடு மன அமைதியைத் தரும்.
ॐ
ஜனவரி மாத கோவில் விசேஷங்கள்
| Date | விசேஷங்கள் |
|---|---|
| 01 | ஆங்கில வருடப் பிறப்பு |
| 02 | ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருத்தேர் |
| 03 | ஆருத்ரா தரிசனம், விடாயத்திரி விரதம் உத்திர கோசமங்கை மரகத நடராஜர் அபிஷேகம் |
| 04 | ஸ்ரீ ரமண பகவான் ஜெயந்தி |
| 05 | ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை |
| 07 | திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை |
| 09 | ஸ்ரீரங்கம் நம்மாழ்வார் மோட்சம் |
| 11 | கூடாரைவல்லி, கர்ப்போட்டம் நிவர்த்தி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை |
| 12 | திரைலோக்ய கௌரி விரதம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் |
| 14 | போகிப் பண்டிகை சபரிமலை மகர ஜோதி தரிசனம் |
| 15 | பொங்கல் பண்டிகை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் உற்சவ ஆரம்பம் |
| 16 | திருவள்ளுவர் தினம் |
| 17 | உழவர் திருநாள் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட சேவை |
| 18 | தை அமாவாசை |
| 19 | சிரவண விரதம் திருநாங்கூர் பதினொன்று கருட சேவை |
| 20 | வாசவி அக்னி பிரவேசம் |
| 21 | திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ரதோத்ஸவம் |
| 22 | வரசதுர்த்தி |
| 23 | வசந்த பஞ்சமி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தீர்த்தவாரி திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவ ஆரம்பம் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவ ஆரம்பம் |
| 25 | ரத சப்தமி, பானு சப்தமி காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட சேவை |
| 26 | பீஷ்மாஷ்டமி பழநி ஸ்ரீ ஆண்டவர் உற்சவ ஆரம்பம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தை கருடசேவை மருதமலை முருகப் பெருமான் உற்சவ ஆரம்பம் |
| 27 | தை கிருத்திகை |
| 29 | பீஷ்ம ஏகாதசி காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரதோத்ஸவம் |
| 30 | வராஹ கல்பாதி வராஹ துவாதசி |
| 31 | ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருத்தேர் பழநி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தீர்த்தவாரி |