ஜூலை 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்
July 2026 Festivals, Rituals & Temple Guide
முக்கிய பண்டிகை
சங்கரன்கோவில் தபசு
சுப முகூர்த்தங்கள்
03 நாட்கள்
📅 முக்கிய நாட்கள்
| தேதி | நாள் | விபரம் |
|---|---|---|
| 02-07-2026 | வியாழன் | சுப முகூர்த்தம் |
| 29-07-2026 | புதன் | சங்கரன்கோவில் தபசு |
| 05-07-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 12-07-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
✨ ஜூலை மாத வழிபாட்டு முறைகள்
ஆடி மாதம் ஆரம்பம்: ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் ஆடி மாதம் பிறக்கிறது. இது அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலமாகும்.
- சங்கரன்கோவில் தபசு: சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் ஹரிஹர தரிசனம் காண வேண்டிய நாள்.
- ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு சுபிட்சம் தரும்.
🕉️ ஜூலை மாத விசேஷ கோவில்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில்
ஆடி மாதத்தில் நடைபெறும் "ஆடித் தபசு" திருவிழா இத்தலத்தின் மிக முக்கியமான விழாவாகும். கோமதி அம்மன் தவமிருந்து ஈசனின் ஹரிஹர உருவத்தைக் காணும் இந்த காட்சியை தரிசிப்பது சிறப்பானது.
ॐ
ஜூலை மாத கோவில் விசேஷங்கள்
| Date | விசேஷங்கள் |
|---|---|
| 02 | சிரவண விரதம் |
| 03 | காஞ்சி வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம் |
| 04 | மதுராந்தகம் கோதண்டராமசுவாமி தீர்த்தவாரி சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் |
| 11 | கூர்ம ஜெயந்தி |
| 14 | திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தெப்போற்சவம் ஆரம்பம் ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவ ஆரம்பம் |
| 15 | ஆஷாட நவராத்திரி |
| 16 | அமிர்தலட்சுமி விரதம் |
| 17 | தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி பண்டிகை |
| 18 | ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கருட சேவை |
| 19 | ஸ்கந்த பஞ்சமி ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம் சங்கரன் கோயில் கோமதி அம்மன் உற்சவ ஆரம்பம் |
| 21 | மதுரை ஸ்ரீ கள்ளழகர் உற்சவ ஆரம்பம் |
| 22 | ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி ரதோத்ஸவம் |
| 23 | ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தவாரி |
| 24 | மதுரை ஸ்ரீ கள்ளழகர் கருட சேவை |
| 25 | ஸ்ரீ மகா சுதர்சன ஜெயந்தி கோவர்த்தன விரதம் |
| 26 | வாசுதேவ துவாதசி |
| 27 | சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் உற்சவ ஆரம்பம் சங்கரன் கோவில் கோமதி அம்மன் ரதோத்ஸவம் |
| 28 | பவித்ர சதுர்த்தி |
| 29 | வியாச பூஜை; குரு பூர்ணிமா மதுரை ஸ்ரீ கள்ளழகர் ரதோத்ஸவம் |
| 29 | சங்கரன் கோவில் கோமதி அம்மன் தபசு காட்சி பட்டினத்தார் குருபூஜை |
| 30 | சிரவண விரதம் |
| 31 | காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி |